எங்கேயோ கே(சு)ட்ட நகைச்சுவை
அப்பா: " .... உனக்கு இன்னும் 7 வயசுகூட முழுசா ஆகலையே நீ ஏண்டா " குழந்தைகளை வளர்ப்பது எப்படி ..?" என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கிற... ? "
பையன் : "... இதுவரை நீ என்னை ஒழுங்கா வளர்த்திருக்கியான்னு சரிபார்த்துக்கத்தான்.."
அப்பா: !! ? ? ? ?? ? !