சும்மா.. சும்மா...
இங்க எழுதி ரொம்ப நாளாயிடுச்சு. அதுக்காக ஒரு ஜாலி பதிவு. நேற்று ரெண்டு பேர் கேஷுவலாய் யாகூ மெசேஞ்சரில் சாட் பண்ணினதில் கொஞ்சத்தை ஒரிஜினலாய் அப்படியே கொடுத்திருக்கிறேன்.. படிக்கத் தைரியம் உள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள படத்தைச் சுட்டிப்பாருங்க... :)
2 Comments:
அப்படியா முத்து! நாங்கெல்லாம் தக்காளி போட்டு பீன்ஸ் ரசம் வைப்போம் தெர்யுமா?
நானும் ஒரு நாள் முயற்சி பண்ணிப் பார்த்துட்டுச் சொல்றேன் :-).
Post a Comment
<< Home